பார்த்தேனே பரனை - Parthaenae Paranai

 பார்த்தேனே பரனை - Parthaenae Paranai


பல்லவி


பார்த்தேனே பரனை - அவர் அன்பாய்

ஏற்றாரே நரனை


அனுபல்லவி

உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்

சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான்


சரணங்கள்

1. கல்வாரிமலையில் - முண்முடியைச்

சூண்டோராய்த் தலையில்

கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட

வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் - பார்


2. சீஷர்கள் கலங்க - நிலைமாறி

பூதலம் குலுங்க

நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்

கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! - பார்


3. வாதைக்குள் ளானோர் - பேயின் தந்திரப்

பாதைக்குள்ளானோர்

பட வேண்டிய பாட்டைச் சடலந்தனி லன்பாய்

பட்டுச் சிலுவையில் வெற்றி யடைந்தோனை! - பார்


4. ஓடுது இன்று - ஜீவ நதி

பாவிகட்கென்று!

பாவத்தை விட்டிப்போ தாவி இவர் பாதம்

பாவி நீ வந்தால் உன் சாபங்கள் தீர்ந்திடும் - பார்


Parthaenae Paranai Avar Anbaai

yeattaarae Naranai


Ullankaal Thuvangi Utchanthalai Mattum

Sollamudiyatha Ranavaathai patta naan


Kalvaari malaiyil mun mudiyai

Soondoraai Thalaiyil

Kai kaal VilaviniL Thiru Raththam Paainthoda

Vayaka thoorkka Maanda suthanai Naan 


Seesharkal Kalanga Nilaimaari

Poothalam kulunga

Neesanai pola Intha masattra neasanaar

Koosamal Paadukal pattu maritharae


Vaathaikullaanor peayin thanthira

Paathaikullaanor

Pada vendiya paattai sadalanthnil anbaai

Pattu siluvaiyil Vettri Adainthonai


Ooduthu Intru Jeeva nathi

Paavikatkontru

Paavaththai Vittipo Thaavi Evar Paatham

Paavi Nee Vanthaal Un Saabangal Theerthidum





إرسال تعليق (0)
أحدث أقدم