மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - Manavazhvu Puvi Vazhvinil Vazhvu

 மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - Manavazhvu Puvi Vazhvinil Vazhvu

 


மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு

வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மருவிய சோபன சுப வாழ்வு


1.துணை பிரியாது, தோகையிம்மாது

துப மண மகளிவர் இதுபோது

மனமுறை யோது வசனம் விடாது

வந்தன ருமதருள் பெறவேது –  நல்ல  - மண


2.ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா

தெய்வீக மாமண வலங்காரா

தேவகுமாரா, திருவெல்லையூரா

சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? –  நல்ல  - மண


3.குடித்தன வீரம் குணமுள்ள தாரம்

கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்

அடக்கமாசாரம் அன்பு, உதாரம்

அம்புவிதனில் மனைக்கலங்காரம் –  நல்ல  - மண


4.மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி

மந்திரம் அவர்குறை மேதாவி

மன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி

அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல  - மண


Manavazhvu Puvi Vazhvinil Vazhvu

Mangala Vaazhvu Vazhvinil Vazhvu

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu

Maruviya Shobana Subhavaazhvu


1.Thunai Piriyadhu Thogaiyimmadhu

Subha mana Magalivar Idhupodhu

Mana Murai Yodhu Vasanam Vidadhu

Vandhana Rumatharul Peravedhu -Nalla


2.Jeeva thayagara Sirusdiyathigara

Deiveega Maamana Alangaara

Devekumaara Thiruvellaiyuraa

Serndhavarkkarul Thaaraa Thirupeeraa-Nalla


3.Kudiththana Veeraa Gunamulla Thaaram

Koduththu kondaladhu samusaaram

Adakkamasaaram anbu udharam

Ampuvi thanil manaikkalangaaram -Nalla


4. Mantral Sei Devi, Manaalunakkaavi

Manthiram Aavar kurai Meadhavi

Mantriyi Poovilamarntha Sanjeevi

Avalaiyillaathava noru paavi -Nalla





إرسال تعليق (0)
أحدث أقدم