உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே - Unga Samoogathukku Vanthu Vittalae

 உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே - Unga Samoogathukku Vanthu Vittalae


உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே

அழனுதான் எனக்கு தோணுது

என்னமோ தெரியல

ஒன்னுமே புரியல

உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல


1. காரியம் வாய்க்குமோ

சூழ்நிலை மாறுமோ

உம்மையே நம்பியிருக்கிறோம்

உம்மையே சார்ந்து வாழ்கிறோம்


அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால் 

அற்பமான எங்களை கைவிடமாட்டீர்


2. பழகினோர் பகைக்கையில்

நம்பினோர் எதிர்க்கையில்

அநுகூல துணையானீரே

தாங்கிடும் பெலனானீரே


3. தேவைகள் ஒரு பக்கம்

நெருக்கங்கள் மறு பக்கம்

எங்கள் பக்கம் நீரே உண்டு

வெட்கப்பட விடுவதில்லையே


4. சோதனை காலத்தில்

வேதனை நேரத்தில்

வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்

துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்.


Unga Samoogathukku Vanthu Vittalae song lyrics in english


எங்களை கைவிடமாட்டீர் - Engalai Kaividamatteer


Unga Samoogathukku Vanthu Vittalae

Alaganuthaan Enakku Thonuthu

Ennamo Theriyala

Onnumae puriyala 

Ummai Vitta Engalukku Vazhi ontrum Theriyala


1.Kaariyam Vaaikkumo

Soozhnilai Maarumo

ummiyae Nambiyirukkirom

Umamiyae Saarnthu Vaalkirom


Arputhangal Seipavar Neenga Iruppathaal

Arpamana Engalai Kaividamatteer


2.Palaginor Pagaikaiyil

Nambinoar Ethirkaiyil

Anukoola Thunaiyaneerae

Thaangidum Belananeerae


3.Devaigal Oru pakkam

Nerukkangal Maru Pakkam

Engal Pakkam Neerae Undu

Vetkapada Viduvathillaiyae


4.Sothani Kalaththil

Vedhanai Nearaththil

Vaarththaiyaal Aattri Theattrineer

Thuthikkavum Jebikkavum VaitheerPost a Comment (0)
Previous Post Next Post