வையகந்தனை நடுத் தீர்க்கவே - Vaiyakanthanai Naduth Theerkkavae

 வையகந்தனை நடுத் தீர்க்கவே - Vaiyakanthanai Naduth Theerkkavae


பல்லவி


வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு 

வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க!


அனுபல்லவி


பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க

பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க!


சரணங்கள்


1. வானங்கள் மட மடவென றகன்றிடவே, 

மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே, 

பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, 

பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே -வைய


2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க, 

முதல் மரிததோரெல்லாந் தாமெழுந்திருக்க, 

ஆட்சணம் உயிருள்ளோர் மறுவுரு தரிக்க 

ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க -வைய 


3. யாவரின் செய்கையும் வெளிப்படுவதற்கு 

பரத்தின் புத்தகங்களும் திறந்தவரவர்க்கு 

பூவுலகில் யாவரும் நடந்து வந்ததற்கு 

புண்ணிய னளவுடன் பலனளிப்பதற்கு! -வைய


4. அடைக்கலம் இயேசுவை அண்டினோர் நாமம் 

அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் 

படைத்திடுவாய் உன்னை இது நல்ல நேரம் 

பற்றிடவா இப்போ இயேசுவின் பாதம் - வைய


Vaiyakanthanai Naduth Theerkkavae Yesu

Vallavar Varukiraar Thirumarai kearkka


Poi-ulagkorkalin kankalum paarkka

porpathi Thanil Paran seyarai Searkka


1.Vaanangal Mada madavena Agantridavae

Maanilam Erinthu Maainthalinthidavae

Paanudan Mathiyudu Paspamakidavae

Panja Poothangalum Venthurukidavae 


2.Mukkiya Thoothanekklaalam Thonikka

Muthal Marithorellam Elunthirukka

Aatchanam Uyirullor Marvuru Tharikka

Aandavar Varukiraar Baktharkal Kazhikka


3.Yaavarin Seikaikalaiyum Velipaduthuvathrkku

Paraththin Puththangalum Thiranthavaravarakku

poouvlagil yaavarum nadanthu vanthatharkku

Punniya Nalauvdan Palanalippatharkku 


4.Adaikkalam Yesuvai Andinoor Naamam

Azhinthidathavarkalin vaazhvathu shehmam

Padaithiduvaai unnai Ithu nalla nearam

Pattridava Ippo Yesuvin Paatham 


வையகந்தனை நடுத் தீர்க்கவே - Vaiyakanthanai Naduth Theerkkavae


பல்லவி


வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு

வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க!


அனுபல்லவி


பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க

பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க!


சரணங்கள்


1. வானங்கள் மட மடவென றகன்றிடவே,(வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே)

மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே,(மாகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே;)

பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, (பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே,)

பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே -வைய (பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே.)


2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க,

முதல்(முன்) மரிததோரெல்லாந் தாமெழுந்திருக்க,

ஆட்சணம் உயிருள்ளோர் மறுவுரு தரிக்க (ஆக்கணமுயிருள்ளோர் மறு உருத்தரிக்க,)

ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க -வைய


3. யாவரின் செய்கையும் வெளிப்படுவதற்கு (யாவரின் சிந்தை செய்கையும் வெளிப்படற்-கு)

பரத்தின் புத்தகங்களும் திறந்தவரவர்க்கு (இரண்டு புத்தகங்களுந் திறந்தவரவர்க்குப்)

பூவுலகில் யாவரும் நடந்து வந்ததற்கு (பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்)

புண்ணிய னளவுடன் பலனளிப்பதற்கு! -வைய


4. அடைக்கலம் இயேசுவை அண்டினோர் நாமம் (அடைக்கலன் யேசுவை அறிந்தவர் நாமம்,)

அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம்

படைத்திடுவாய் உன்னை இது நல்ல நேரம் (படைத்திடுவாயிந்தக் கணமுனை, ஷாமம்)

பற்றிடவா இப்போ இயேசுவின் பாதம் - (பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம். ) 


Vaiyakanthanai Naduth Theerkkavae Yesu

Vallavar Varukiraar Thirumarai kearkka


Poi-ulagkorkalin kankalum paarkka

porpathi Thanil Paran seyarai Searkka


1.Vaanangal Mada madavena Agantridavae (Vaanangal Madamadappodu Alinthidavae)

Maanilam Erinthu Maainthalinthidavae ( Mathithalam Athirchiyaai Thanadunkidavae)

Paanudan Mathiyudu Paspamakidavae (Paanuvum Mathiyudu Ananithum Mangidavae)

Panja Poothangalum Venthurukidavae (Panja Poothiyangalum Thaanalinthilavae)


2.Mukkiya Thoothanekklaalam Thonikka

Muthal(Mun) Marithorellam Elunthirukka

Aatchanam Uyirullor Marvuru Tharikka (Akkanamum Uyirullor Maru Urutharikka)

Aandavar Varukiraar Baktharkal Kazhikka


3.Yaavarin Seikaikalaiyum Velipaduthuvathrkku (Yaavarin Sinthai Seikaikalaiyum Velipaduthuvathrkku)

Paraththin Puththangalum Thiranthavaravarakku (Irandu Puththangalum Thiranthavaravarakku)

poouvlagil yaavarum nadanthu vanthatharkku (poouvlaginilavar nadanthu vanthatharkku)

Punniya Nalauvdan Palanalippatharkku


4.Adaikkalam Yesuvai Andinoor Naamam ( Adaikkalan Yeasuvai Arinthavar Naamam)

Azhinthidathavarkalin vaazhvathu shehmam

Padaithiduvaai unnai Ithu nalla nearam ( Padaithiduvaai Kanamunai Shaamam)

Pattridava Ippo Yesuvin Paatham (Pattrida Koodumae Thidukkenavae Nam)

வையகந்தனை நடுத் தீர்க்கவே - Vaiyakanthanai Naduth Theerkkavae

Post a Comment (0)
Previous Post Next Post