அக்கினியில் நடந்து வந்தோம் - Akkiniyil Nadanthu Vanthom byGodMedias •December 15, 2021 1. அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் …