பாடுவேன் பரவசமாகுவேன் - Paaduven Paravasamaguven byGodMedias •October 27, 2021 பாடுவேன் பரவசமாகுவேன் - Paaduven Paravasamaguven பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்துகையில் அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் து…