Dedication of Children

இந்தக் குழந்தையை நீர் - Intha Kulanthaiyai Neer

இந்தக் குழந்தையை நீர் - Intha Kulanthaiyai Neer பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று உள்ள…

எந்தையே கெஞ்சுகின்றோம் - Enthaiyae Kenjukintrom

எந்தையே கெஞ்சுகின்றோம் - Enthaiyae Kenjukintrom 1. எந்தையே கெஞ்சுகின்றோம்     இந்த சிறு பிள்ளைக்காய்     உந்த னருளால் இதை     எந்த நாளும் காருமேன் 2. இந்தப் பிள்ளை என்றுமே     உந்தன் சித்தஞ் செய்துமே;     சந்ததம் நற்சீலமே     சா…

சாந்தமுள்ள இயேசுவே - Saanthamulla Yeasuvae

சாந்தமுள்ள இயேசுவே - Saanthamulla Yeasuvae 1. சாந்தமுள்ள இயேசுவே     பாலர் முகம் பாருமேன்;     என்னில் தயை கூருமேன்     என் உள்ளத்தில் தங்குமேன் 2. உம்மை நாடிப் பற்றுவேன்     என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;     மோட்ச ராஜியத்திலே     எ…

தம் பாலர்களோடு - Tham Paalarkalodu

தம் பாலர்களோடு - Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு,     மா நகர் சாலேம் தாய்மார்     சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்     போய்விடச் சொன்னாரே;     நல் மீட்பர் அதைப் பார்த்தனர்     தயாளத்தோடு கூறினர்,     'சிறியோரை என்னண்டையே சேரவி…

Load More
That is All