வீராதி வீரர் இயேசு சேனை - Veeraathi Veerar Yeasu Seanai
1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .
2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .
3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .
4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .
5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.
6.விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .
7.பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்
1.Veeraathi Veerar Yeasu Seanai Naangal
Seanai Naangal Yeasuvin Seanai Naangal
2.Thiru Vasanaththai Engum Thirinthu Solvom
Thirinthu solvom Athai Arinthu Solvom
3.Ariveena mennum Kattai Athamaakkuvom
Athamaakkuvom Gnaanamathaal Thakkuvom
4.Siluvai Kodiyai Seara Theadi Pidippom
Theadi Pidippom Anbu Koornthu Pidippom
5.Ratchaniya Seeravudan Neethi Kavasam
Neethi Kavasam Kaiyaaduvom Nisam
6.Visuvaasa Keadakaththai Mealuyarththuvom
Mealuyarththuvom Athai Mealuyarththuvom
7.Paava Sothanai Thadaigal Paasam Neekkuvom
Paasam Neekkuvom Aabaasam Pookkuvom
1. வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்;
சேனை நாங்கள் இயேசுவின் சேனை நாங்கள்
2. திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம் - வீராதி
3. அறிவீனம் முற்றுமாக அதமாக்குவோம்;
அதமாக்குவோம் ஞானமதை ஊட்டுவோம் - வீராதி
4. சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் அன்பு கூறிப் பிடிப்போம் - வீராதி
5. இரட்சணியச் சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் நிசம் - வீராதி
6. விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்;
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் - வீராதி
7. பாவம் பாசம் சோதனைகள் யாவும் ஜெயிப்போம்
யாவும் ஜெயிப்போம் ஆபாசம் போக்குவோம் - வீராதி
1.Veeraathi Veerar Yeasu Seanai Naangal
Seanai Naangal Yeasuvin Seanai Naangal
2.Thiru vasanaththai Engum Thirinthu Solvom
Thirinthu solvom Athai Arinthu Solvom
3.Ariveenam Muttrumaaga Athamaakkuvom
Athamaakkuvom Gnaanamathai Oottuvom
4.Siluvai Kodiyai Seara Theadippidippom
Theasi Pidippom Anbu Koori Pidippom
5.Ratchaniya Seeravudan Neethi Kavasam
Neethi Kavasam Kaiyaaduvom Nisam
6.Visuvaasa Keadakaththai Mealuyarththuvom
Mealuyarththuvom Athai Mealuyarththuvom
7.Paavam Paasam Sothanigal Yaavum Jeyippom
Yaavum Jeyippom Aabaasam Pookkuvom