நன்றி செலுத்துவாயே - Nantri Seluthuvaayae

 நன்றி செலுத்துவாயே - Nantri Seluthuvaayae


நன்றி செலுத்துவாயே என் மனமே நீ

நன்றி செலுத்துவாயே.


1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக‌

இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே - நன்றி


2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு

ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே - நன்றி


3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்

துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே - நன்றி


4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதா

சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே - நன்றி


5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்

இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக - நன்றி


6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்

ஆசீர்வதிப்பதாலே அருமையாக - நன்றிNantri Seluthuvaayae En Manamae Nee

Nantri Seluthuvaayae


1.Antratham Seitha Paavam Pontru Nimiththamaaga

Intravathaaram Seitha Yeasuvukkae


2.Devaseayanum Than Seanulakaththai Vittu

Jeeva Manithanaakavae Jeaniththaalae


3.Athisaymaanavar Aalosanai Karththar

Thuthi Peara Paaththiraraam Suthanavarkkae


4.Vallamaiyulla Devan Vaana Niththiya Pitha

Sollarum Paramporulaam Suthanavarkkae


5.Unnatha Devanae Umakkae Magimaiyudan

Innilam Samaathaanam Entrumundaaga


5.Aandavar Thaasarai Anbin Perukkaththaal

Aaseervathippathaalae Arumaiyaaga


நன்றி செலுத்துவாயே - Nantri SeluthuvaayaePost a Comment (0)
Previous Post Next Post