நீர் வாரும் கர்த்தாவே - Neer Vaarum Karthavae

 நீர் வாரும் கர்த்தாவே - Neer Vaarum Karthavae


1.நீர் வாரும் கர்த்தாவே

ராக்காலம் சென்றுபோம்

மா அருணோதயம் காணவே

ஆனந்தம் ஆகுவோம்


2.நீர் வாரும் பக்தர்கள்

களைத்துச் சோர்கின்றார்

நல்லாவி மணவாட்டியும்

நீர் வாரும் என்கிறார்


3.நீர் வாரும் சிஷ்டியும்

தான் படும் துன்பத்தால்

ஏகோபித்தேங்கி ஆவலாய்

தவித்து நிற்பதால்


4.நீர் வாரும் ஆண்டவா

மாற்றாரைச் சந்திப்பீர்

இருப்புக்கோலால் தண்டித்து

கீழாக்கிப் போடுவீர்


5.நீர் வாரும் இயேசுவே

பயிர் முதிர்ந்ததே

உம் அரிவாளை நீட்டுமேன்

மா நீதிபரரே


6.நீர் வாரும் வையத்தில்

பேர் வாழ்வை நாட்டுவீர்

பாழான பூமி முற்றிலும்

நீர் புதிதாக்குவீர்.


7.நீர் வாரும் ராஜாவே

பூலோகம் ஆளுவீர்

நீங்காத சமாதானத்தின்

செங்கோல் செலுத்துவீர்1.Neer Vaarum Karthavae

Raakkaalam Sentrupom

Maa Arunothayam Kaanavae

Aanantham Aaguvom


2.Neer Vaarum Baktharkal

Kalaiththu Sorkintraar

Nallaavi Manavaattiyum

Neer Vaarum Enkiraar 


3.Neer Vaarum Shirustiyum

Thaan Padum Thunbaththaal

Yeagobiththengi Aavalaai

Thaviththu Nirpathaal


4.Neer Vaarum Aandavaa

Maattrarai Sinthippeer

Iruppukolaal Thandiththu

Keelaakki Poduveer


5.Neer Vaarum yeasuvae

Payir Muthirnthathae

Um Arivaalai Neetumean

Maa Neethipararae


6.Neer Vaarum Vaiyakaththil

Pear Vaazhvai Naattuveer

Paalana Boomi Muttrilum

Neer Puthithaakkuveer


7.Neer Vaarum Raajavae

Boologam Aaluveer

Neengatha Samaathanaththin

Sengoal Seluththuveer


நீர் வாரும் கர்த்தாவே - Neer Vaarum Karthavae


Post a Comment (0)
Previous Post Next Post