அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இப்போது - Alleluya Alleluya Alleluya Ippothu

 அல்லேலூயா இப்போது போர் - Alleluya Ippothu Poar


1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

இப்போது போர் முடிந்ததே;

சிறந்த வெற்றி ஆயிற்றே;

கெம்பீர ஸ்துதி செய்வோமே


அல்லேலூயா!


2. கொடூர சாவை மேற்கொண்டார்

பாதாள சேனையை வென்றார்

நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்

அல்லேலூயா!


3. இந்நாள் எழுந்த வேந்தரே,

என்றைக்கும் அரசாள்வீரே!

களித்து ஆர்ப்பரிப்போமே!

அல்லேலூயா!


4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்

மரித்துயிர்த்திருக்கிறீர்;

சாகாத ஜீவன் அருள்வீர்

அல்லேலூயா!1.Alleluya Alleluya Alleluya

Ippothu Poar Mudinthathae

Sirantha Vettri Aayittrae

Kembeera Sthuthi Seivomae

Alleluya


2.Kodoora Saavai Mearkondaar

Paathaala Seanaiyai Ventraar

Nam Sthosthora Paattai Pearuvaar

Alleluya


3.Innaal Eluntha Vendharae

Entraikkum Arasaalveerae

Kaliththu Aarpparipomae

Alleluya


4.Ellarum Ummai Pottra Neer

Mariththuyirththirukkireer

Saagaatha Jeevan Arulveer

Alleluya
அல்லேலூயா  அல்லேலூயா அல்லேலூயா இப்போது - Alleluya Alleluya Alleluya Ippothu


Post a Comment (0)
Previous Post Next Post