துரோகங்கள் சூழ்ந்திருக்கையில் - Dhrogangal suzhndhirukaiyil

 துரோகங்கள் சூழ்ந்திருக்கையில் - Dhrogangal suzhndhirukaiyil


துரோகங்கள் சூழ்ந்திருக்கையில்

என்னை காத்தவர் நீர்தானையா

கண்ணீர் என் கண் மறைக்கையில்

கரம் பிடித்தவர் நீர்தானையா


நான் உடைந்தபோதெலாம் என்னை உருவாக்கினீர்

நான் சோர்ந்தபோதெலாம் என்னை பெலப்படுத்தினீர்

உம்மை ஆராதிப்பேன் - 4


சிங்கங்கள் சூழ்ந்திருக்கையில் பாதுகாத்தவர் நீர்தானையா

நான் ஜெபித்த போதெல்லாம் என் கேடகமானீரே

கிருபையை தந்தென்னை பிழைக்க செய்தீரே

உம்மை ஆராதிப்பேன் -4


வாதைகள் சூழ்ந்திருக்கையில் வாழ வைத்தவர் நீர்தானையா

பாதம் நழுவிய போதும் சற்றே தப்புவித்தீர்

பிராண சேதமின்றி புதுவாழ்வை எனக்களித்தீர்

உம்மை ஆராதிப்பேன் - 4 


Dhrogangal suzhndhirukaiyil 

ennai kaathavar neerdhanaia

Kanneer en kan maraikaiyil 

karam pidithavar neerdhaanaia


Naan udaindhabodhelam ennai uruvakineer

Nan sorndhabodhelam ennai belapaduthineer

Ummai Aaradhipean - 4


Singangal suzhndhirukaiyil padhukathavar neerdhaanaia - 2

Nan jebitha bodhelam en kedagamaaneere

Kirubaiyai thandhenai pizhaika seidheere

Ummai Aaradhipean - 4


Vaadhaigal suzhndhirukaiyil vaazha vaithavar neerdhaanaia - 2

Paadham nazhuviya bodhum sattre thappuvitheer

Pirana sedhamindri pudhu vazhvai enakalitheer

Ummai Aaradhipean - 4



Post a Comment (0)
Previous Post Next Post