Nehemiah-6/நெகேமியா-6 byGodMedias •July 12, 2021 1. நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது, 2. நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கை…