கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் - Kirubasanathandai Odi Vanthaen

 கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் - Kirubasanathandai  Odi Vanthaen


கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபையாய் இறங்கிடுமே


தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட

உம் கிருபையால் நிரைத்திடுமே – 2


உம் கிருபை

இல்லையென்றால் நான் இல்லை

அதை நீர் நன்றாய் அறிவீர் – 2

– தடுமாற்றம்


என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்

அதை நீர் நன்றாய் அறிவீர் – 2

உம் பெலத்தால் எல்லாம் செய்திட

உம் கிருபையால் நிறைத்திடுமே – 2


சோதனைகள் தாங்க பெலனில்லை

அதை நீர் நன்றாய் அறிவீர் – 2

சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க

உம் கிருபையால் நினைத்திடுமே – 2

– கிருபாசனத்தண்டை







Post a Comment (0)
Previous Post Next Post