HomeDavidsam Joyson என் நினைவுகளை - En Ninaivugalai byGodMedias •October 18, 2021 0 என் நினைவுகளை - En Ninaivugalaiஎன் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்இதயத்தை நீர் சுத்திகரியும்கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்உம்மை பிரியப்படுத்தட்டும்-2பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை Tags: Davidsam Joyson Johnsam Joyson Tamil Facebook Twitter