மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை - Marappathillai neer marappathey illai

 மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை - Marappathillai neer marappathey illai 


SONG LYRICS:

        Scale: D-min -  Beat: Waltz/140 


மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை

ஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை

ஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை


தாய் தன்  பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரே

தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரே

இயேசுவே ஸ்தோத்திரம் 

இயேசுவே ஸ்தோத்திரம் 


ஸ்தோத்திரம்  ஐயா ஸ்தோத்திரம்  ஐயா

உமக்கே ஸ்தோத்திரம்  ஐயா - 2


1. வெட்கம் இல்லை வெட்கப்படுவதே இல்லை

ஒருபோதும் நீர் வெட்கப்படுவதே இல்லை - 2

வெட்கத்திற்கு பதில் வந்திடுமே வெட்கம் இல்லை என்றீரே

வெட்கத்திற்கு பதில் வந்திடுமே வெட்கம் இல்லை என்றீரே

இயேசுவே ஸ்தோத்திரம்

இயேசுவே ஸ்தோத்திரம் 


ஸ்தோத்திரம்  ஐயா ஸ்தோத்திரம்  ஐயா

உமக்கே ஸ்தோத்திரம்  ஐயா - 2


2. கண்ணீர் இல்லை கலக்கமே இல்லை

கலக்கமே உன் வாழ்வில் வருவதே இல்லை


கலங்காதே என்று உரைத்தீரே காரியம் வாய்க்கும் என்றீரே 

கலங்காதே என்று உரைத்தீரே காரியம் வாய்க்கும் என்றீரே

இயேசுவே ஸ்தோத்திரம்

இயேசுவே ஸ்தோத்திரம்


வேண்டும் ஐயா வேண்டும் ஐயா

நீரே வேண்டும் ஐயா

போதும் ஐயா போதும் ஐயா

நீரே போதும் ஐயா - 2



Marappathillai neer marappathey illai 

oru pothum naan unnai marappathey illai - 2


Thai than pillaiyai maranthaalum marappathey illai entreerey

Thai than pillaiyai maranthaalum marappathey illai entreerey


Yesuvey Sthothiram 

Yesuvey Sthothiram 


Sthothiram iyaa Sthothiram Iyaa

Umakkey Sthaothiram Iyaa – 2 


1. Vetkam illai vetkapaduvathey illai 

Oru pothum nee Vetkapaduvathey illai  - 2

Vetkaththirkku pathil vanthidumey vetkam illai entreerey 

Vetkaththirkku pathil vanthidumey vetkam illai entreerey 


Yesuvey Sthothiram 

Yesuvey Sthothiram 


Sthothiram iyaa Sthothiram Iyaa

Umakkey Sthaothiram Iyaa – 2


2. kanner Illai Kalakkamey illai 

Kalakkamey un vaalvil varuvathey illai - 2

kalangaathey entru uraitheerey kaariyam vaiykkum enteerey

kalangaathey entru uraitheerey kaariyam vaiykkum enteerey


Yesuvey Sthothiram 

Yesuvey Sthothiram 


Vendum Iyaa Vedum Iyaa

Neerey Vendum Iyaa

Pothum Iyaa Pothum Iyaa

Neerey Pothum Iyaa - 2





Post a Comment (0)
Previous Post Next Post