இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே - Raththam Raththam Raththam Vallathae

 இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே - Raththam Raththam Raththam Vallathae


பல்லவி


இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே

சுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமே

தத்தம் தத்தம் செய்திடுமேன்

முற்றிலும் மாற்றிடுவார்


சரணங்கள்


1. பாவியுன்னிருதயம்தனிலே பார்

தேவனின் கிருபையை எண்ணி இப்போ

பாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டு

இயேசுவின் பாதமே எழுந்து செல்லு - இர


2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே,

அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே;

இப்போ முழுவதும் தாழ்த்துவதே

தெய்வத்துக் குகந்திட்ட பலியாமே - இர


3. சூரியன் முன்னே பனி போலும்

காற்றுக்கு முன்னே புகை போலும்

ஆவியின் முன்னே பாவமுமே

காற்றாய்ப் பறந்தது மாய்ந்திடுமே - இர


Raththam Raththam Raththam Vallathae

Suththam Suththam Suththam Seiyumae

Thaththam Thaththam Seithidumean

Muttilum Mattriduvaar


Paavi un Irudhayam Thanilae paar

Devanain Kirubaiyai Enni Ippo

Paavaththai Muttilum Yearinthu vittu

Yeasuvin Paathamae Ezhunthu Sellu


Un Nirpantha Jeeviyam Maaridumae

Avar Arputha Aanantha Malipparae

Ippo Muzhuvathum Thaalthuvathae

Deivaththu uganthanthitta Baliyaamae


Sooriyan Munnae pani polum

Kaattruku munnae pugai polum

Aaviyin munnae paavamumae

Kaattraai paranthu maainthidumae 



Post a Comment (0)
Previous Post Next Post