இவ்வந்தி நேரத்தில் எங்கே - Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர் என் இயேசுவே என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன் விண்ணப்பத்துக்கிணங்குமேன் என் நெஞ்சின…
பாவத்தில் நான் மூழ்கினேன் - Paavaththil Naan Muzhkinean 1.பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற…
இன்பலோக யாத்திரையோர் - Inba loga yaththiraiyor 1. இன்பலோக யாத்திரையோர் நாம் அங்கே பாவ மில்லையாம்; அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார் அங்கே கண்ணீ ரில்லையாம் பல்லவி ஜீவ ஆற்றின் கரையில் சந்திப்போம் சந்திப்போம்; ஜீவ ஆற்றின் கரை யோரம், போர் …
இரட்சை இயேசுவின் கையில் - Ratchai Yesuvin Kaiyil 1. இரட்சை இயேசுவின் கையில் இரட்சையவர் மார்பில், நிச்சயமா யென் னாத்மா பெற்று என்றுந் தங்கும் கேளிது தூதர் சப்தம்! கீதமாய்ப் பாடுகிறார் மேலோக மாட்சிமையில் மகிழ்ந்து சாற்றுகிறார் பல்…
இந்தக் குழந்தையை நீர் - Intha Kulanthaiyai Neer பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று உள்ள…
இயேசு நல்லவர் என் இயேசு - Yesu Nallavar En Yesu சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் - அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்…