கிருபையின் தேவன் - Kirubaiyin Devan

 கிருபையின் தேவன் - Kirubaiyin Devan


கிருபையின் தேவன் 

இஸ்ரவேலின் ராஜன் 

மகிமையின் தேவன் 

நம் இயேசு ராஜன் -2


நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்

நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2


1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் 

சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2

என் அக்ரமங்கள் பாராமல்

என் மிருதல்கள் என்னாமல் 

என்மேல அன்பு வைத்தவரே 

உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2


நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்

நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2


2. சூழ்நிலைகள் எல்லாம் மாறுகையில் 

சார்ந்தோர் என்னை வெறுக்கயில் -2

என் கண்ணீரை கண்டு என் சிறுமையை 

நீர் எண்ணி நீர் நீதியின் சூரியனே 

உமையென்றும் நம்பிடுவேன் -2


நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்

நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2


கிருபையின் தேவன் - Kirubaiyin Devan song lyrics


Post a Comment (0)
Previous Post Next Post