நித்திய அன்பின் ஆவியே - Niththiya Anbin Aaviyae

 நித்திய அன்பின் ஆவியே - Niththiya Anbin Aaviyae


1. நித்திய அன்பின் ஆவியே

    நான் தப்பாமல் நடத்தும்

    எந்தன் இருதயத்தை

    உம்மண்டை இழும்;

    லோக செல்வம் மாயையே

    கற்பனை போல் மாறுமே

    எப்போதும் தந்திடுமேன்,

    உம் மோடைக்கியம்


    பல்லவி


    உம் மோடைக்கியம் (2)

    எப்போதும் தந்திடுமேன்

    உம் மோடைக்கியம்


2. ஆவியே வந்தாளுமேன்,

    அன்பின் ஜூவாலை புரள;

    எந்தன் ஆத்ம வாஞ்சைகள்

    உம்மில் தங்கட்டும்;

    தீய சிந்தனை  நீக்கி

    சமாதானம் தாருமேன்,

    உம்மில் என்னை மறைத்து

    என்னை நடத்தும் - உம்மோடைக்கியம்


3. இப்படி உதவிட நான்

    உம்மை நித்தம் அறிய;

    நித்ய சந்தோஷம் பெற

    உம்மில் ஜீவிப்பேன்;

    தீய எண்ணம் பாவமும்,

    நீக்கி சுத்தம் செய்யுமேன்

    மோட்ச லோகம் இப்போதே

    என்னில் உதிக்க - உம்மோடைக்கியம்



1.Niththiya Anbin Aaviyae

Naan Thappaamal Nadaththum

Enthan Irudhayaththai

Ummandai Elum

Loga Selvam Maayaiyae

Karpanai Pol Maarumae

Eppothum Thanthidumean

Ummodaikkiyam


Ummodaikkiyam-2

Eppothum Thanthidumean

Ummodaikkiyam


2.Aaviyae Vanthaalumean

Anbin Joovaalai Purala

Enthan Aathama Vaanjaigal

Ummil Thangattum

Theeya Sinthanai Neekki

Samaathaanam Thaarumean

Ummil Ennai maraiththu

Ennai Nadaththum 


3.Ippadi Udhavida Naan

Ummai Niththam Ariya

Nithya Santhosam Peara

Ummil jJeevippean

Theeya Ennamum Paavamum

Neekki Suththam Seiyumean

Motcha Logam Ippothae

Ennil Uthikka

நித்திய அன்பின் ஆவியே - Niththiya Anbin Aaviyae


Post a Comment (0)
Previous Post Next Post