ஞானக் குரு பரனே - Gnana Guru Parane

ஞானக் குரு பரனே - Gnana Guru Parane 


ஞானக் குரு பரனே - இந்த நானிலத்தில் 

கலியாணம் வகுத்த மெய் - ஞான


அனுசரணங்கள்


1. கானாவிலே யிது போன்ற மணத்தில்

கர்த்த னெழுந்ததுபோல இத்தினத்தில்;

வானா   நீர் வாரு மிவ் வானந்தக் கூட்டத்தில்

வந்துன் கிருபையைத் தந்து முடிசூட்டும் - ஞான


2.இரஷகனே யிப்போ கண்ட நல் ஐக்யம்

எந்நாளு மோங்கக் கிருபை செய் ஸ்லாக்யம்;

உச்சரிக்கைப்படி வாழ்ந்திடும் பாக்கியம் 

முத்தரித்தே யிதைச் சுத்திகரித்திடும்  - ஞான


3.இந்நிமிஷந் தொட்டு இந்த நல் நண்பரின்

இல்லற நாட்கள் எவ்வளவாயினும்; 

அந்நாட்களிலிவர் அருமைப் பிதாவின் 

விண்ணுலகத்தையே கண்ணோக்கி வாழ - ஞான



Gnana Guru Parane  Intha Naanilaththil

Kaliyaanam Vaguththa Mei


1.Kaanaavilae Yithu Pontra Manaththil

Karththa Nealunthathu Pola Iththinaththil

Vaanaa Neer Vaarum Evvaanantha Koottaththil

Vanthun Kirubaiyai Thanthu Mudi Soodattum


2.Ratchaganae Yippo Kanda Nal Aikyam

Ennaalum Moonga Kirubai Sei Slakkiyam

Utcharikkaipadi Vaalnthidum Baakkiyam

Muththariththae Yithai Suththikariththidum


3.Innimisha Thottu Intha Nal Nanbarin

Illara Naatkkal Evvaalavaayinum

Annaatkalilivar Arumai Pithaavin

Vinnulagaththaiyae Kannokki Vaazha 

ஞானக் குரு பரனே - Gnana Guru Parane


Post a Comment (0)
Previous Post Next Post