தூய ஆலயம் நான் தானே - Thooya Aalayam Naan Thanae

 தூய ஆலயம் நான் தானே - Thooya Aalayam Naan Thanae



தூய ஆலயம் நான் தானே 

அதில் நீர் வசிக்கிறீர் 

ஒன்றும் கறைபடுத்தாதே

உந்தன் கட்டளை இது 


என் ஜீவன் உமக்கே 

தாழ்மையாய் ஜெபிக்கின்றேன் 

எனதெல்லாம் அர்ப்பணித்தேன் 

என்னை நீர் ஏற்றுக்கொள்ளும்


1.உம் மகிமையை நான் காண 

அழைப்பின் சத்தம் கேட்க 

வாக்தத்தம் புதிதாய் ஆக 

எல்லாம் அர்ப்பணிக்கின்றேன் 


நேரம் ஆரோக்யம் தாலந்துகள் 

எல்லாம் உம்முடையதே 

இதயம் சிந்தை என் சித்தம் 

எனதல்ல உமதே

இரக்கமுள்ள இதயம்

அன்பினால் நிறைந்திட 

இழந்தோரைப் பாதம் சேர்க்க

உம் கிருபை தந்திடுமே



Thooya Aalayam Naan Thanae

Athil Neer Vasikkireer

Ontrum Karai Paduththaathae

Unthan Kattalai Ithu


En Jeevan Umakkae

Thaazhmaiyaai Jebikintrean

Enathellaam Arppaniththean

Ennai Neer Yeattrukollum


1.Um Magimaiyai Naan Kaana

Alaippin Saththam Keatka

Vakthaththam Puthitaai Aaga

Ellaam Arpanikintrean


Nearam Aarokkiyam Thaalanthukal

Ellaam Ummudaiyathae

Idhayam Sinthai En Siththam

Enathalla Umathae

Erakkamulla Idhayam

Anbinaal Niranthida

Elanthorai Paatham Searkka

Um Kirubai Thanthidumae

தூய ஆலயம் நான் தானே - Thooya Aalayam Naan Thanae


Post a Comment (0)
Previous Post Next Post