தயாள இயேசு தேவரீர் - Thayaala Yesu Devareer

 தயாள இயேசு தேவரீர் - Thayaala Yesu Devareer


1. தயாள இயேசு தேவரீர்

மாண்பாய்ப் பவனி போகிறீர்

வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்

ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.


2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்

மாண்பாய்ப் பவனி போகிறீர்

மரணம் வெல்லும் வீரரே

உம் வெற்றி தோன்றுகின்றதே.


3. விண்ணோர்கள் நோக்க தேவரீர்

மாண்பாய்ப் பவனி போகிறீர்

வியப்புற்றே அம்மோக்ஷத்தார்

அடுக்கும் பலி பார்க்கிறார்.


4. வெம் போர் முடிக்க தேவரீர்

மாண்பாய்ப் பவனி போகிறீர்

தம் ஆசனத்தில் ராயனார்

சுதனை எதிர்பார்க்கிறார்.


5. தாழ்வாய் மரிக்க தேவரீர்

மாண்பாய்ப் பவனி போகிறீர்

நோ தாங்கத் தலை சாயுமே!

பின் மேன்மை பெற்று ஆளுமே.1.Thayaala Yesu Devareer

Maanpaai Pavani Pogireer

Vellolai Thoovi Koottaththaar

Osanna Aarpparikkiraar


2.Thaalmaai Marikka Devareer

Maanpaai Pavani Pogireer

Maranam Vellum Veerare

Um Vettri Thontrukintrathe


3.Vinnorkal Nokka Devareer

Maanpaai Pavani Pogireer

Viyapputtrae Ammoshaththaar

Adukkum Pali Paarkkiraar


4.Vem Poar Mudikka Devareer

Maanpaai Pavani Pogireer

Tham Aasanaththil Raaynaar

Suthanai Ethirpaarkiraar


5.Thaalmaai Marikka Devareer

Maanpaai Pavani Pogireer

No Thaanga Thalai Saayumae

Pin Meanmai Pettru Aalumae


தயாள இயேசு தேவரீர் - Thayaala Yesu Devareer


Post a Comment (0)
Previous Post Next Post