உம்மாலேதான் என் இயேசுவே - Ummaalae Thaan En Yesuvae

 உம்மாலேதான் என் இயேசுவே - Ummaalae Thaan En Yesuvae 


1. உம்மாலேதான் என் இயேசுவே,

ரட்சிக்கப்படுவேன்;

உம்மாலேதான் பேரின்பத்தை

அடைந்து களிப்பேன்.


2. இப்பந்தியில் நீர் ஈவது

பரம அமிர்தம்;

இனி நான் பெற்றுக்கொள்வது

அநந்த பாக்கியம்.


3. இவ்வேழை அடியேனுக்கு

சந்தோஷத்தைத் தந்தீர்

இக்கட்டு வரும்பொழுது

நீர் என்னைத் தேற்றுவீர்.


4. பூமியில் தங்கும் அளவும்

உம்மையே பற்றுவேன்;

எவ்வேளையும் எவ்விடமும்

நான் உம்மைப் போற்றுவேன்.1.Ummaalae Thaan En Yesuvae 

Ratchikkapaduvean

Ummaalae Thaan Pearinbaththai

Adainthu Kalippean


2.Ippanthiyil Neer Eevathu

Param Amirtham

Ini Naan Pettrukolvathu

Anantha Baakkiyam


3.Evvealai Adiyeanukku

Santhosaththai Thantheer

Ekkattu Varum Pozhuthu

Neer Ennai Theattruveer


4.Boomiyil Thangum Azhavum

Ummaiyae Pattruvean

Evvelaiyum Evvidamum

Naan Ummai Pottruveanஉம்மாலேதான் என் இயேசுவே - Ummaalae Thaan En Yesuvae

Post a Comment (0)
Previous Post Next Post