ஏசுவையே துதிசெய் - Yesuvaiyae Thuthi Sei

 ஏசுவையே துதிசெய் - Yesuvaiyae Thuthi Sei


பல்லவி


ஏசுவையே துதிசெய், நீ மனமே

ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே


சரணங்கள்


1. மாசணுகாத பராபர வஸ்து

நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து - ஏசுவையே


2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் - ஏசுவையே


3. எண்ணின காரியம் யாவு முகிக்க

மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க - ஏசுவையேYesuvaiyae Thuthi Sei Nee Manamae

Yesuvaiyae Thuthi Sei Kiristheasuvaiyae


1.Maasanukathaa Paraapara Vasthu

Neasakumaaran Meiyaana Kiristhu


2.Antharavaan Tharaiyun Tharu Thanthan

Sundara Miguntha Savuntharaa Nanthan 


3.Ennina Kaariyam Yaavu Migikka

Mannilum Vinnilum Vaalznthu Sugikka


ஏசுவையே துதிசெய் - Yesuvaiyae Thuthi Sei


Post a Comment (0)
Previous Post Next Post