மா தூய ஆவி இரங்கும் - Maa Thooya Aavi Irangum

 மா தூய ஆவி இரங்கும் - Maa Thooya Aavi Irangum


1.மா தூய ஆவி இரங்கும்

விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்

ஞானாபிஷேக தைலம் நீர்

நல்வரம் ஏழும் ஈகிறீர்


2.மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்

உம் அபிஷேகம் தந்திடும்

ஓயாத ஒளி வீசியே

உள்ளத்தின் மருள் நீக்குமே


3.துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே

ஏராள அருள் பெய்யுமே

மாற்றார் வராமல் காத்திடும்

சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்


4.பிதா, குமாரன், ஆவியும்

திரியேகர் என்று போதியும்

யுகயுகங்களாகவே

உம் தாசர் பாடும் பாட்டிதே

பிதா சுதன் சுத்தாவி உமக்கே

சதா நித்தியமும் ஸ்துத்தியமுமே1.Maa Thooya Aavi Irangum

Vin Deepam Nenjil Yeattridum

Ganaabishega Thailam Neer

Nalvaram Yealum Eekireer


2.Mei Jeevan Aaruthal Anbum

Um Abisheham Thanthidum

Ooyaatha Ozhi Veesiyae

Ullaththin Marul Neekkumae


3.Thukkikkum Nenjai Theattrave

Yearaala Arul Peiyumae

Maattar Varaamal Kaaththidum

Seer Vaazhum Sugam Eenthidum


4.Pitha Kumaaran Aviyum

Thiriyeagr Entru Pothiyum

Yugayugangalaavae

Um Thaasar Paadum Pattithae

Pithaa Suthan Suththaavi Umakkae

Sathaa Niththiyamum Sthuththiyamumae


மா தூய ஆவி இரங்கும் - Maa Thooya Aavi Irangum


Post a Comment (0)
Previous Post Next Post