வாரும் எமது வறுமை நீக்க - Vaarum Emadhu Varumai

 வாரும் எமது வறுமை நீக்க  - Vaarum Emadhu Varumai 


வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!

மழைதாரும், ஜீவனே.


சரணங்கள்


1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே 

பாடும் நீண்டதே - வெகு கெடும் நீண்டதே. 


2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் 

பட்டுப்போச்சுதே-மிகக் கஷ்டம் ஆச்சுதே.


3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் 

பாறிப்போச்சுதே- அன்னம் பாறல்  ஆச்சுதே. 


4. தரணி யாவும் வெம்மையாலே 

ததும்புதே, ஐயா- நரர் தயங்கிறோம் மெய்யாய். 


5. கருணையுள்ள நாதனே, இத் 

தருணம் வாருமே - எங்கள் தயங்கல் தீருமே.



Vaarum Emadhu Varumai Neekka Vaarum Devanae

Mazhai Thaarum Jeevanae


1.Paaril Migukkum Varuththaalae 

Paadum Neendatahe Vegu Keadum Neendathae


2.Natta Payirkal Mazhai Illamal 

Pattu Potchuthae Miga Kastam Aachuthae 


3.Patchai Marangal Kanigal Intri 

Paaripochuthae Annam Paaral Aachuthae


4.Tharani Yaavum Vemmaiyaalae

Thathumbuthae Aiyya Narar Thayankirom Meiyaai


5.Karunaiyulla Naathanae Ith

Tharunam Vaarumae Engal Thayangal Theerumae 


வாரும் எமது வறுமை நீக்க  - Vaarum Emadhu Varumai


Post a Comment (0)
Previous Post Next Post