கண் முன்னே நன்மைகள் மறைந்து - Kan munne nanmaigal maraindhu

 கண் முன்னே நன்மைகள் மறைந்து - Kan munne nanmaigal maraindhu


கண் முன்னே நன்மைகள் மறைந்து போனாலும்

அவர் உனக்காய் ஏழு கதவுகளை திறப்பார். கந்தையான உன் துனியை மாற்றி தேற்றி இராஜாவின் பிள்ளையாய் உன்னை வாழ பண்ணுவார். (2)

உன் பெலத்தால் அல்ல அவர் பெலத்தால் ஆகும்.  உலக தீர்ப்பு அல்ல அவர் சொல்தான் முடிவு. -2


ஆயிரமடங்கு


ஆயிரமடங்கு ஆசீர்வாதம் நிச்சயம் நிச்சயம் உனக்கு உண்டு -2


1. ஆபத்து நாட்களில் எதிர்ப்புகள் வந்தாலும் நம் கர்த்தர் உனக்கு ஆதரவாயிருப்பார் . 

உன் கால்கள் வழுவாமல் இனிமேலும் இடராமல் நடக்கின்ற வழிகளை எல்லாம் அலங்கம் பண்ணுவார்.

தேவன் உன் பலத்த அரணானவர் 

அவர் உன் வழியை செவ்வைப்படுத்துவார்-2

உன் பெலத்தால் அல்ல


2. நினைத்த காரியங்களை அற்புதமாய் நீ பார்ப்பாய்

முடியாது என்று சொல்லி விட்டதெல்லாம் அவர் துவங்குவார்.

ஊழிய பாதையெல்லாம் திருப்தி அவர் செய்வார் கண்ணீரோடு விதைத்தெல்லாம் கெம்பீரமாய் நீ அறுப்பாய்.

தேவனை சார்ந்து வாழ பயம் எதற்கு

எதிப்புகள் வந்தாலும் உன் துறை நிற்ப்பார்

தேவனை சார்ந்து வாழ பயம் எதற்கு

தீமையுள்ள யாவையும் அவர் நன்மையாக மாற்றுவார் 

உன் பெலத்தால் அல்ல


Kan munne nanmaigal maraindhu song lyrics in english


Kan munne nanmaigal maraindhu ponalum avar unakkaai yezhu kadhavugalai thirappar.

Kandhaiyana un thuniyai maatri thetri rajavin pillaiyaay unnai vazha pannuvar -2

Un belatthal alla avar belatthal aagum. Ulaga theerpu alla avar solthan mudivu -2

Aayiramadangu

Aayiramadangu aasirvadham nicchayam nicchayam unakku undu. -2


1. Aabatthu naatkalil edhirppugal vandhalum nam karthar unakku aadharavaayiruppaar.

Un kaalgal vazhuvamal inimelum idaramal nadakkindra vazhigalai ellam alangam pannuvar.

Devan un balattha aranaanavar

Avar un vazhiyai sevvaippadutthuvar -2

Un belatthal alla


2. Ninaittha kaariyangalai arpudhamaai nee paarpaai 

Mudiyadhu endru solli vitthadhellam avar thuvanguvar

Oozhiya paadhaiyellaam thirupthi avar seivar kannirodu vidhaitthadhellam gembiramaay nee aruppai.

Devanai sarndhu vazha bayam edharkku

Edhirppugal vandhalum un devan thunai nirppar

Devanai sarndhu vazha bayam edharkku

 theemaiyulla yaavaiyum avar nanmaiyaga maatruvar

Un belatthal allaPost a Comment (0)
Previous Post Next Post