நன்றியால் பாடிடுவேன் - Nandriyal Padiduven

நன்றியால் பாடிடுவேன் - Nandriyal Padiduven

[Tamil Lyrics with English Translations]


Chorus

 

நன்றியால் பாடிடுவேன்

I will sing with gratitude

 

நாள்தோறும் பாடிடுவேன்

I will sing each day,

 

நல்லவர் என் வாழ்வில் செய்தவைகளை எண்ணி

Pondering over the good deeds the Good Lord has done in my life

 

என்றென்றும் பாடிடுவேன்

I will sing for eternity

 

Stanza 1

 

கடந்திட்ட நாட்களில் உம் கரமே

In the bygone days, Your Hand

 

என்னை கிருபையால் நடத்தியதே

has led me gracefully

 

கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது

When bewilderment and fatigue encircled me,

 

கர்த்தாவே சுமந்திட்டீரே

Lord, You carried me

 

களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்றும்

Joyfully, I will praise You continually

 

கர்த்தா உம் அன்பினையே

Of Your (Great) Love, O Lord

 

=== Chorus ===

 

Stanza 2

 

நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது உருக்கமாய் இரங்கினீரே

In my moments of distress, I cried out to You, and You responded with great compassion.

 

சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது

Good (healthy) life sprouted within me

 

புது வழி திறந்திட்டீரே

For You have opened a new way

 

ஆயிரம் நாவினால் பாடினாலும் உம் அன்பிற்கு ஈடாகாதே

Even if a thousand tongues sung praises, it is incomparable to Your (Great) Love

 

=== Chorus ===

 

Stanza 3

 

நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே என்றென்றும் பாடிடுவேன்

You filled my mouth with goodness and I will sing (praises) forever

 

ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்

O soul, you shalt give thanks

 

அவர் செய்த நன்மைகட்காய்

For the good He had done

 

ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி

Singing of Your Greatness throughout all of our days.

 

நின் பாதம் வந்திடுவேன்

And come to Your Feet (Presence)




Post a Comment (0)
Previous Post Next Post