வாக்குரைத்த தேவன் வாக்கு- Vakkuraitha devan vakku

 வாக்குரைத்த தேவன் வாக்கு- Vakkuraitha devan vakku 


வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன் 

சொன்னதை நிறைவேற்றுவீர்


முழுவதும் உம்மை நம்பிடுவேன் - நான்

முழுவதும் உம்மை சார்ந்திடுவேன் ( 2 )

வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன் 

சொன்னதை நிறைவேற்றுவீர்(2)        


சொன்னதை நிறைவேற்றுவீர் 


யேகோவா யீரே நீரே  

என் தேவைகளை சந்தித்தீர் ( 2 )

குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றி 

வாழ செய்பவரே  


என்னை வாழ செய்பவரே 


முழுவதும் உண்மை நம்பிடுவேன் - நான் 

முழுவதும் உண்மை சார்ந்திடுவேன் 

வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன் 

சொன்னதை நிறைவேற்றுவீர்.  


சொன்னதை நிறைவேற்றுவீர்


யேகோவா ரஃப்பா நீரே

சுகம் தரும் தெய்வம் நீரே (2 ) 

என்னை காக்கும் தேவன் 

நம்பிக்கையின் ராஜன்

சொன்னதை செய்பவரை 


எனக்கு சொன்னதை செய்பவரை 


முழுவதும் உண்மை நம்பிடுவேன் - நான் 

முழுவதும் உண்மை சார்ந்திடுவேன்   

வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன் 

சொன்னதை நிறைவேற்றுவீர்  


சொன்னதை நிறைவேற்றுவீர் 


வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன் 

சொன்னதை நிறைவேற்றுவீர்



Post a Comment (0)
Previous Post Next Post