என் தேவனே என் இயேசுவே - En Devanae En yesuvae song lyrics

 என் தேவனே என் இயேசுவே - En Devanae En yesuvae song lyrics 


என் தேவனே என் இயேசுவே

உம்மை நான் ஆராதிப்பேன்


ஆராதனை ஆராதனை

ஆராதனை ஐயா ஆராதனை


1. புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து

அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர் - ஆராதனை - 4


2. சத்துருக்கள் முன்னிலையில் ஒரு பந்தி

எனக்காக ஆயத்தம் செய்திடுவீர் - ஆராதனை - 4


3. மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்

உம் கோலும் கைத்தடியும் தேற்றிடுதே - ஆராதனை - 4


4. நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுதே

வாழ்நாளெல்லாம் அது நீடிக்குதே - ஆராதனை - 4


5. உம் ஆலயத்தில் நான் ஆராதித்து 

நீடித்த நாட்களாய் வாழ்ந்திருப்பேன் - ஆராதனை - 4


6. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் போல்

தேவனே என் ஆத்துமா கதறிடுதே - ஆராதனை - 4


En Devanae En yesuvae song lyrics in english


En Devanae En yesuvae 

Aarathanai Aiya Aarathanai


1.pullula idangalail Ennai meithu

Amarntha thanneerandai nadathukireer - Aarathanai


2.Saththurukkal munnillaiyil oru panthi

Enakkaga aayaththam seithiduveer - Aarathanai


3.Marana pallathakkilum Nadanthalum

Um kolum Kaithadiyum thettriduthae - Aarathanai


4.Nanmaiyum kirubaiyum Thodarnthiduthae

Vaalnallellaam Athu needikkuthae - Aarathanai


5.Um aalayaththil Naan aarathithu

Needitha naatkalaai vaalnthiruppean - Aarathanai


6.Maangal neerodai vaanjikkum pol

Devanae en aathuma kathariduthae - Aarathanai



Post a Comment (0)
Previous Post Next Post