என் நடைகளை - En nadaigalai lyrics

 என் நடைகளை - En nadaigalai lyrics . Tamil Christian song by Davidsam Joyson


என் நடைகளை ஸ்திரப்படுத்துமே

என் வழிகளை செம்மையாக்குமே

நான் அலையாதபடி நீர் ஆயத்தம் பண்ணினதை

சுதந்தரிக்க உதவிடுமே


இயேசுவே நீர் வேண்டுமே

உம் வழிகளை எனக்கு காண்பிக்க

இயேசுவே நீர் போதுமே

உம் பாதையில் என்னை நடத்திட


1. பயந்து போய் இருந்த என்னை நீர் கண்டு

பராக்கிரமசாலியே என்றழைத்தீர்

இருக்கிற பெலத்தோடே புறப்படு என்றீர் 

உன்னோடே நான் உண்டு என்று சொன்னீர் 


2. எத்தனாய் வாழ்ந்த என்னை நீர் கண்டு

யெஷூரனாய் மாற்ற திட்டம் வைத்தீர்

சொன்னதை செய்து முடிக்கும் வரையில்

உன்னை நான் கைவிட மாட்டேன் என்றீர்


என் நடைகளை வரிகள்,  En nadaigalai lyrics


En nadaigalai song lyrics in English


En nadaigalai sthirappaduthume

En vazhigalai semmaiyaakkume

Naan alaiyaadhapadi neer aayaththam panninathai

Sudhandharikka udhavidume


Yesuve neer vendume

Um vazhigalai enakku kaanbikka

Yesuve neer podhume

Um paadhaiyil ennai nadathida


1. Bayandhu poi irundha ennai neer kandu

Paraakramasaaliye endrazhaiththeer

Irukkira belaththode purappadu endreer

Unnodu naan undu endru sonneer


2. Ethanai vaazhndha ennai neer kandu

Yeshooranaai maatra thittam vaiththeer

Sonnathai seidhu mudikkum varaiyil

Unnai naan kaivida maatten endreer



Post a Comment (0)
Previous Post Next Post