Paran Yesaiya Lyrics - பரன் இயேசையா

 Paran Yesaiya Lyrics - பரன் இயேசையா Tamil Christian song lyrics with English transliteration and meaning. Lyrics, tune & composition by Rev. John Jebaraj.


பரன் இயேசையா 

எங்கள் அரண் இயேசையா -2


கொடுங்காற்றில் கலையாமல் 

நீர் காத்த இந்தக் கூடு உமதன்பின் 

பசையாலே கீழ் பூசிய இந்த வீடு

மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும்


நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா

நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா -2


1.மறுநாளை சந்திக்க பலனின்றி உறங்கின

ராத்திரிகள் வந்து போனதையா

எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி

படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமையா -2

ராக்காலத்தின் கேள்வியின் மேல்-2

சூரியனாய் உதித்தீரையா - நன்றி ஐயா 


2. உணவும் உடையும் இருக்கின்ற இடமும்

உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா

ஏங்கின பொருளும் உயர்வும் வசதியும்

எளிதாக எங்களுக்குத் தந்தீரையா -2

காட்சியாக வாழ்ந்தோமைய்யா-2

சாட்சியாய் உள்ளோமைய்யா

இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா



Meaning of Paran Yesaiya in English


“Paran Yesaiya” is a Tamil Christian song of thanksgiving that describes Jesus as our refuge, protection and stronghold.

The song remembers difficult nights, tears, uncertainty and struggles, while acknowledging that God remained faithful and brought light into those difficult moments.

It also expresses gratitude for God's provision of food, clothing, shelter, blessings and the things needed in life.

The central message is simple: remember God's faithfulness, do not forget His goodness, and give thanks to Him for protecting and sustaining us.


Post a Comment (0)
Previous Post Next Post