கு

குணம் இங்கித வடிவாய் - Gunam Ingeetha Vadivaai

குணம் இங்கித வடிவாய் - Gunam Ingeetha Vadivaai பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே, மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மண வாளனோ டவ னேரும் தன் துணையான மங்கையும் இங்கே தழைக்க அ…

குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum

குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய, கொல்கதா மலைதனிலே-நம் குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி, கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அ…

குருசண்டையில் சேர்ந்து - Kurusandaiyil Searnthu

குருசண்டையில் சேர்ந்து - Kurusandaiyil Searnthu 1.குருசண்டையில் சேர்ந்து வந்தோம்  பாதத்தில் வீழ்ந்தோம்  அழைத்திடும் சத்தம் கேட்டும் சக்தி அனுப்பும்  பாவம் நீக்கி ஆத்மா உடல் சுத்தமாக்கிடும் முழு இரட்சை நாடுகின்றோம்  ஜெயம் பெறுவோம…

குருசின் மேல் குருசின் மேல் - Kurusin Meal Kurusin Meal

குருசின் மேல் குருசின் மேல் - Kurusin Meal Kurusin Meal 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்? பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்! தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3.…

Load More
That is All