கோடானுகோடி சிறியோர் - Kodanukoodi Siriyoor byGodMedias •August 02, 2022 கோடானுகோடி சிறியோர் - Kodanukoodi Siriyoor 1. கோடானுகோடி சிறியோர் மேலோகில் நிற்கிறார்; எப்பாவம் தோஷமின்றியும் ஓயாமல் பாடுவார் விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும் மெய் வாழ்வும் நிறைவாய் உண…