சூரியன் மறைந்து அந்தகாரம் - Sooriyan Marainthu Anthakaaram byGodMedias •June 24, 2022 சூரியன் மறைந்து அந்தகாரம் - Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுது தூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே சகலதீமை…