Nehemiah-12/நெகேமியா-12 byGodMedias •July 12, 2021 1. செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா, எஸ்றா, 2. அமரியா, மல்லூக், அத்தூஸ், 3. செகனியா, ரெகூம், மெரெமோத், 4. இத்தோ, கிநேதோ, அபியா, 5. மியாமின், மாதியா, பில…