ஆதி பிதாக் குமாரன் - Aathi pitha kumaaran byGodMedias •June 21, 2022 Aadhi pitha Kumaaran - ஆதி பிதா குமாரன் ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம் நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோ…