அன்பின் இயேசுவே - Anbin yesuvae

 அன்பின் இயேசுவே - Anbin yesuvae


1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே

அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்

என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே

உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்


2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே - என்

ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்

நன்மை கிருபைகளை தொடர செய்பவரே

உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்


3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமே

என்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்

ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரே

உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்





Post a Comment (0)
Previous Post Next Post