ஈன லோகத்தில் இயேசு ஏன் - Eena logathil Yesu Yean

 ஈன லோகத்தில் இயேசு ஏன் -  Eena logathil Yesu Yean


ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈன பாவிகளை மீட்கத்தான் பிறந்தார்


1.ஆ... அதிசயம் ஆ... அதிசயம்

அன்பரின் பிறப்பு அதிசயம் ஆ... ஆ...

அன்பரின் பிறப்பு அதிசயம்


2.மா மகிமையே மா மகிமையே

மனுக்குலம் மீட்ட மகிமையே ஆ... ஆ...

மனு உரு எடுத்த மகிமையே


3.பார் பரிசுத்தர் பார் பரிசுத்தர்

பரலோக மேன்மை துறந்ததால் ஆ... ஆ...

பாவியின் சாயல் அணிந்ததால்


4.ஆ... அருமையாய் ஆ... அருமையாய்

தாழ்மை அருமை பெருமையாய் ஆ... ஆ...

சிலுவை வரையும் தாழ்த்தினார்


5.ஆ... அல்லேலூயா ஆ... அல்லேலூயா

ஆகாயம் மகிழ்ந்து ஜொலித்ததால் ஆ... ஆ...

ஆட்டிடையர் கண்டு களித்ததால் 



Eena logathil Yesu Yean Piranthaar

Eena Paavikalai Metka Thaan Piranthaar


1.Ah! Athisayam Ah! Athisayam

Anbarin Jenippu Athisayam

Anbarin Pirappu Athisayam


2.Maa Magimaiyae Maa Magimaiyae

Manukulam Metta Magimaiyae

Manu Uru edutha Magimaiyae


3.Parisuthar Maa Parisuthar

Paraloka Meanmai Thuranthathaal

Paaviyin Saayal Aaninthaal


4.Ah! Arumaiyaai Ah! Arumaiyaai

Thaazhmai Arumai Perumaiyaai

Siluvai Varaiyum Thaazhthinaar


5.Aa Alleluah Aa Alleluah

Aakaaya Magimai Jolithathaal

Aattidaiyar Kandu Kaliththathaal





Post a Comment (0)
Previous Post Next Post