இமைகள் மூடும் இரவினிலே - Imaigal Moodum Iravinilae

 இமைகள் மூடும் இரவினிலே - Imaigal Moodum Iravinilae


இமைகள் மூடும் இரவினிலே

இறை மகன் இயேசு மானிடனாய்

இந்நாளிலே வந்துதித்தார்

இங்கீதம் பாடிடுவோம்


1.கன்னியின் மடியில் தவழ்கின்றார்

கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்

கண்கள் ஒளி சிந்த

கள்ளமில்லா பார்வை

கண்டோரின் உள்ளத்தில்

என்ன சந்தோசம்


2.பால் நிலவோ உன் அழகு முகம்

பணிமலரோ உன் திரு மேனி

பட்டு வண்ண ரோஜா

பரலோக ராஜா

பாடும் எந்தன் உள்ளத்தில்

என்ன சந்தோசம்



Imaigal Moodum Iravinilae

Irai Magan yesu maanidanai

Innalilae vanthuthiaar

Ingeetham Paadiduvom


1.Kanniyin Madiyil Thavazhkintar

Kanthayil Aalagai sirikintar

Kangal oli sintha

kallamilla paarvai

kandorin ullalathil

enna santhosam


2.Paal nilavo un alagu mugam

Panimalaro un thiru meani

Pattu vann Roja

paraloka raja

paadum enthan ullathil

enna santhosam





Post a Comment (0)
Previous Post Next Post