மாண்டாரே இரட்சகர் உனக்காக - Maandaarae Ratchakar Unakaga

 மாண்டாரே இரட்சகர் உனக்காக - Maandaarae Ratchakar Unakaga


பல்லவி


மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவி

எத்தனை பாடுகள் பட்டாருனக்காய்


சரணங்கள்


1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்

கோலமதைச் சிலுவையிலே பாராய்! - மாண்


2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காக

மா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! - மாண்


3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராக

வாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் - மாண்


4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரே

பாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு - மாண்


Maandaarae Ratchakar Unakaga Paavi

Eththanai Paadukal Pattaarunakkaai


Logaththin Paavaththai Thegathil Sumakkum

Kolamathai Siluvaiyilae Paaraai 


Maa Paavathandanai Maaippatharkkaka

Maa Paadu Pattu Mariththathau Paaraai


Mannipundagavae Maththiyastharaaka

Vaathaikullaanaarae Thaamae Nee paaraai 


Paaviyaana Unnai paathukappaarae

Paavaththau Vittivar Paathathai Theadu 



Post a Comment (0)
Previous Post Next Post