பிறந்த நாள் முதலாய் - Pirantha naal mudhalai

 


பிறந்த நாள் முதலாய் - Pirantha naal mudhalai


பிறந்த நாள் முதலாய்

உம் தோளில் சுமந்தீரே

தகப்பனிலும் மேலாய்

தனி பாசம் வைத்தீரே (2)

மெதுவான தென்றல்

கொடுங்க்காற்றாய் மாறி

அடித்த வேளையிலும்

எனை கீழே விடவில்லை (2)


1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே

ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)

கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே

துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள்


2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே

அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)

என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்

அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) – பிறந்த நாள்


Pirantha naal mudhalai um tholil sumantheerae

Thagappanilum mealai thani paasam vaitheereae (2)

Medhuvaana thendral kondunkaatraai maari

Aditha vaeliyilum Ennai keezhae vidavillai (2)


1.Theengu naalilae koodara maraivilae

Olithu vaitheereae um vaelaikkagavae (2)

Kanmalai Mel ennai uyarthi vaitheereae

Thuthikkum pudhu paadal en naavil thantheerae (2) – Pirantha naal


2.Pirakkum munnamae en peyarai arintheerae

Avayam anaithumae azhagaga varaintheerae (2)

Ennidam ulladhaiyae ummidam oppadaithen

Annaal varaiyilumae adhai kaathida vallavarae (2) – Pirantha naal





Post a Comment (0)
Previous Post Next Post