உலகம் உன் சதமென்று - Ulagam Un sathamentru

 உலகம் உன் சதமென்று  - Ulagam Un sathamentru


பல்லவி


உலகம் உன் சதமென்று எண்ணியிராதே!

பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே


சரணங்கள்


1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும்

மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் - உல


2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில்

பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் - உல


3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல

பரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் - உல


4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய்

தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு - உல


Ulagam Un sathamentru Enniyiraathae

Palavitha Paavaththin Valaiyir sikkaathae


Maatha Pitha Mattrum Selvamirunthaalum

Maranam Canthu Unthan Vaazhvai kulaikkum


Saavin Koorakaatchi Nerungaiyil

Paavi Naanen seiveanentru Thikaipaai


Naragaththin Puzhukkalum Neruppu Mattumalla

Paraloga Keethangal unnai Vathaikkum


Paava vimosanam ippothavae Peruvaai

Thaavin Meetparin Paathathai Theadu 



Post a Comment (0)
Previous Post Next Post