வாஞ்சையான நெஞ்சத்துடன் - Vaanjayaana Nenjathudan

 வாஞ்சையான நெஞ்சத்துடன் - Vaanjayaana Nenjathudan


வாஞ்சையான நெஞ்சத்துடன்

தேவசுதன் தொங்கி மாண்ட

சிலுவையைக் கண்டவுடன்

தொய்ந்திடுதே எந்தனுள்ளம்


இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு

இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு

சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு

இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு


நான் தான் என்ற ஆங்காரமும்

லௌகீக ஆசாபாசமும்

என் உள்ளத்தில் சங்கரியும்

தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில்


பார்! நேசர் கை கால் தலையில்

ஓடும் அன்பின் துக்க நதி!

ஆம் பாவி! பாவ வலையில்

தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்


லோக மேன்மை கீர்த்தியெல்லாம்

இந்த அன்பிற்கு நிகரோ

ஆத்மா தேகம் சக்தியெல்லாம்

பூசை இதோ நீர் வாரீரோ – இரத்தத்தில்


Vaanjayaana nenjathudan

devasuthan thongi maanda

siluvaiyai kanda udan

thointhiduthe enthanullam


irathathil suththikarippu undu

irathathil suththikarippu undu

suththikarippu undu ! suththikarippu undu

irathathil suththikarippu undu


naan thaan entra aangaaramum

lowzhiga aabasamum

en ullathil sangariyum

devey ! neere vaasan seiyum – rathathil


paar ! neaser kai kaal thalayil

oodum anbin thukka nathi !

aam paavi ! paaava valaiyil

thappa paayum jeeva nathi – rathathil


loga maynmai keerthiyellam

intha anbirku nigaro

aathma thegam sakthiyellam

poosai itho neer vaareero – rathathil



Post a Comment (0)
Previous Post Next Post