யாக்கோபின் தேவன் என் தேவன் - Yakobin Devan En Devan

 யாக்கோபின் தேவன் என் தேவன் - Yakobin Devan En Devan


யாக்கோபின் தேவன் என் தேவன்

எனக்கென்றும் துணை அவரே

எந்நாளும் நடத்துவாரே (2)


1.ஏதும் இல்லை என்ற கவலை இல்லை

துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)

சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்

நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்


2.என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை

நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)

தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்

நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்


Yakobin Devan En Devan

enakendrum thunai avarae

ennaalum nadathuvare (2)


1.ethumillai entra kavalai illai

thunaiyalar ennai vittu vilagavillai (2)

sonnathai seithidum thagappan avar

nambuvaen iruthi varai (2) – Yakobin


2.en ottathil naan thanimai illai

nesithavar ennai verukkavillai (2)

thagappan veetil kondu Serthiduvaar

nambuvaen iruthi varai (2) – Yakobin





Post a Comment (0)
Previous Post Next Post