நன்றியோடு நல்ல தேவா - nandriyodu nalla deva

 நன்றியோடு நல்ல தேவா - nandriyodu nalla deva


நன்றியோடு நல்ல தேவா

நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்

நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2


குறைவில்லாமல் நடத்தினீரே

தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2

என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்

என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு


உயர்விலும் தாழ்விலும்-என்

துணையாக வந்தீரே

நிறைவிலும் என் குறைவிலும்

என் நம்பிக்கையானவரே-2

எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே

என் முகத்தை உம் கையில் வரைந்தவரே

என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு


சோதனையில் வேதனையில்

என் பக்கமாய் நின்றவரே

முன்னும் பின்னும் பாதுகாக்கும்

நல் கோட்டையாய் இருப்பவரே-2

எல்லா வியாதி பெலவீன நேரங்களில்

உன் பரிகாரி நானென்று சொன்னவரே

எனக்குள் ஜீவன் தந்தவரே-நன்றியோடு


nandriyodu nalla deva

nanmaigalellaam Ninaikkiraen 

nallavare ummai  thuthikkindraen-2 


kuraivillaamal nadaththineere 

thadai ellaam neer agatrineere-2 

ennai thaazhththi ummai uyarththituvaen 

en vaazhvin naayakan neerae-nandriyodu 


uyarvilum thaazhvilum-en 

thunaiyaaka vanthiirae 

niraivilum en kuraivilum 

en nambikkaiyaanavarae-2 

ellaa natchaththirangal peyar arinthavarae 

en mukaththai um kaiyil varainthavarae 

ennai maRavaamal ninaippavare-nandriyodu 


Soathanaiyil vaethanaiyil 

en pakkamaai nindravarae 

munnum pinnum paathukaakkum 

nal koattaiyaay iruppavarae-2 

ellaa viyaathi belaviina naerangalil 

un parikaari naanendru sonnavarae 

enakkul jeevan thanthavarae-nandriyodu





Post a Comment (0)
Previous Post Next Post