துதிப்பதே என் தகுதியல்லோ - Thuthippathae En Thaguthiallo

 


துதிப்பதே என் தகுதியல்லோ - Thuthippathae En Thaguthiallo



துதிப்பதே என் தகுதியல்லோ

துதித்திடுவேன் என் இயேசுவை


1.வேதம் நிறைந்த இதயம் தந்தார்

ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்

கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்

கருணை நிறைந்த கரங்கள் தந்தார் - துதிப்பதே


2.வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்

சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்

கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்

ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் - துதிப்பதே


3.மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்

தூய்மை நிறைந்த பார்வை தந்தார்

சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்

செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் - துதிப்பதே


4.ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்

பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்

செய்தி நேரத்தில் தூது தந்தார்

பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் - துதிப்பதே


5.வளம் நிறைந்த வாழ்வு தந்தார்

மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்

அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்

ஆவி நிறைந்த அறிவு தந்தார் - துதிப்பதே


6.சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்

சத்தியம் நிறைந்த சபை தந்தார்

இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்

ஓளி நிறைந்த வழி திறந்தார் - துதிப்பதே



Thuthippathae En Thaguthiallo

Thuthithiduvean En Yesuvai



1.Vedham Nirantha Idhayam Thanthaar

Jebam Nirantha Nearam Thanthaar

Kanneer Nirantha Kangal Thanthaar

Karunai Nirantha Karangal Thanthaar


2.Viyathi Nearathil Vallamai Thanthaar

Sothanai Nearathil Jeyam Thanthaar

Kaivitta Nerathil Jeevan Thanthaar

Aarokkiya Nearthil Adakkam Thanthaar


3.Manathil Nirantha Magilchi Thanthaar

Thooimai Nirantha Paarvai Thanthaar

Sinthanai Nirantha Oozhiyam Thanthaar

Seyal Nirantha thittangal Thanthaar


4.Aabaththu Nerathil Adaikalam Thanthaar

Belaveena Nerathil Belan Thanthaar

Seithi Nerathil Thoothu Thanthaar

Paadiya Nerathil paravasam Thanthaar


5.Valam Nirantha Vaazhu Thanthaar

Magimai Nirantha Thaazhmai Thanthaar

Anbu Nirantha Aatkal Thanthaar

Aavi Nirantha Ariuv Thanthaar


6.Saatchi Nirantha Jeeviyam Thanthaar

Saththiyam Nirantha Sabai Thanthaar

Yesuvil Nirantha Gnanam Thanthaar

Ozhi Nirantha vazhi Thanthaar


துதிப்பதே என் தகுதியல்லோ - Thuthippathae En Thaguthiallo song lyrics


Post a Comment (0)
Previous Post Next Post