அவர் எனக்காய் - Avar Enakkaai

 அவர் எனக்காய்  - Avar Enakkaai


Lyrics.

      அவர் எனக்காய் 


நான் ஒரு பாவி தான்!

பாவத்தில் திளைத்த நான் 

மனதால் உருகினேன்… 

நான் ஒரு பாவி தான்!

பாவத்தை உணர்ந்த நான்

அவரைத் தேடினேன்…


இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!

இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே - 2


அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்… 

அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்

அவருக்காக நானும் வாழ்வேன்!!! - 2


                              (1)


கண்களின் இச்சை பாவமே அது வேண்டாமே! வேண்டாமே!

தீய சிந்தனை பாவமே அது 

வேண்டாமே! வேண்டாமே! - 2



நான் ஒரு பாவி தான்!

பாவத்தில் திளைத்த நான் 

மனதால் உருகினேன்… 

நான் ஒரு பாவி தான்!

பாவத்தை உணர்ந்த நான்

அவரைத் தேடினேன்…


இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!

இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே - 2


அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்… 

அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்

அவருக்காக நானும் வாழ்வேன்!!! - 2


                              (2)


ஜெபிக்க மறப்பது பாவமே அது வேண்டாமே! வேண்டாமே!

துதிக்க மறப்பது பாவமே அது வேண்டாமே! வேண்டாமே! - 2



நான் ஒரு பாவி தான்!

பாவத்தில் திளைத்த நான் 

மனதால் உருகினேன்… 

நான் ஒரு பாவி தான்!

பாவத்தை உணர்ந்த நான்

அவரைத் தேடினேன்…


இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!

இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே - 2


அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்… 

அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்

அவருக்காக நானும் வாழ்வேன்!!! - 2




Avar Enakkaai



Naan oru Paavi Thaan

Paavaththil Thilaiththa Naan

Manathaal Urukinean

Naan Oru Paavi Thaan

Paavaththai Unarntha Naan

Avarai Theadinean


Yeasuvin Raththam Ennai Kazhuviyanathae 

Yeasuvin Raththam Ennai Uyarththinathae -2


Avar Enakkaai Uyirai Koduththaar

Avarin Pinnae Naanum Selvaen 

Avar Enakkaai Uyirai Koduththaar

Avarukkaaga Naanum Vaalvean - 2


1.Kankalin Itchai Paavamae

Athu Veandaamae Veandaamae

Theeya Sinthanai Paavamae Athu

Veandaamae Veandaamae -2


2.Jebikka Marappathu Paavmae 

Athu Veandaamae Veandaamae

Thuthikka Marappathu Paavamae

Athu Veandaamae Veandaamae - 2 



அவர் எனக்காய்  - Avar Enakkaai

Post a Comment (0)
Previous Post Next Post