எங்கே எங்கே - Engae Engae

 எங்கே எங்கே - Engae Engae



எங்கே?   

 

பல்லவி - 1: 

எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்    

சிலுவையை நீர் எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்    

சிலுவையை நீர் எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்                        

 

சரணம் – 1: 

தயார் அழுது வர 

சார்ந்தவர் பின்தொடர 

மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

 

சரணம் – 2: 

வல்ல பேயை கொல்லவும் 

மரணந்தனை வெல்லவும் 

எல்லை இல்லாத பாவங்கள் எல்லாம் நாசமாகவும்



Engae Engae Engae Sumanthu Pogireer

Siluvaiyai Neer Engae Engae Engae Sumanthu Pogireer

Siluvaiyai Neer Engae Engae Engae Sumanthu Pogireer


1.Thayaar Aluthu Vara

Saarnthavar Pin Thodara

Maayam Illatha Gnana Maathar Pulambi Vara


2.Valla Peayai Kollavum

Marananthanai Vellavum

Ellai Illaatha Paavangal Ellaam Naasamaakavum 


எங்கே எங்கே - Engae Engae


Post a Comment (0)
Previous Post Next Post